முதியார் கூந்தல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
முதியார் கூந்தல்
உயிரியல் வகைப்பாடு
திணை:
தரப்படுத்தப்படாத:
தரப்படுத்தப்படாத:
தரப்படுத்தப்படாத:
Asterids
வரிசை:
Solanales
குடும்பம்:
Convolvulaceae
சிற்றினம்:
பேரினம்:
Merremia
இனம்:
M.tridentata
இருசொற் பெயரீடு
Merremia tridentata
(L.) Hallier f.
வேறு பெயர்கள்
  • Convolvulus oligodontus Baker
  • Convolvulus tridentatus L.
  • Evolvulus tridentatus (L.) L.
  • Ipomoea angustifolia Jacq.
  • Ipomoea tridentata (L.) Roth
  • Merremia alatipes Dammer
  • Merremia angustifolia Hallier f.
  • Merremia hastata Hallier f.
  • Merremia tridentata subsp. angustifolia (Jacq.) Ooststr.
  • Merremia tridentata subsp. hastata (Hallier f.) Ooststr.
  • Xenostegia tridentata (L.) D.F. Austin & Staples

முதியார் கூந்தல் (Xenostegia tridentata, முதியார் கூந்தல்) என்பது கொவோலுலாசே குடும்ப, கொடித் தாவரமாகும். அம்பு முனை போன்ற இலையினைக் கொண்ட இத்தாவரம் 2 மீ வரை வளரக்கூடியது. மணல் தரையில் வளரும் இதன் இலை 5-10 செ.மீ நீளமும், 1 செ.மீ அகலமும் உடையது. இதன் பூக்கள் மஞ்சள் நிறமுடையன. இதனைக் கடற்கரை, பயிரிடும் பகுதிகள், தரிசு நிலங்கள், வீதியோரங்கள், காடுகளின் ஆரம்ப இடங்களில் காணலாம்.[1]

உசாத்துணை[தொகு]

விக்கிமீடியா பொதுவகத்தில்,
Xenostegia tridentata
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
  1. "Arrow-leaf Morning Glory". பார்க்கப்பட்ட நாள் 11 செப்டம்பர் 2016. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
"https://ta.wikipedia.org/w/index.php?title=முதியார்_கூந்தல்&oldid=2189892" இலிருந்து மீள்விக்கப்பட்டது