விளம்பரம்

உங்கள் நகரத்தைத் தேர்ந்தெடுக்கவும்

நிலை

முகப்பு / உலகம் / நதியும், நதமும் ஒன்றா? உலகில் உள்ள பல நதிகள் பற்றிய சுவாரஸ்ய தகவல்கள்!

நதியும், நதமும் ஒன்றா? உலகில் உள்ள பல நதிகள் பற்றிய சுவாரஸ்ய தகவல்கள்!

ஆறு

ஆறு

உலகில் மிக நீளமான நதி எது?, மாசடைந்த நதி எது?. நதிகளின் பெயர்கள் எப்படி எப்படி வேறுபடுத்தப்படுகிறது? என்பது குறித்த தகவல்களை தற்போது பார்க்கலாம்.

  • 1-MIN READ News18 Tamil world
  • Last Updated :

நில அமைப்பில் நன்னீரின் பெரிய வடிகாலை ஆறு என்கிறோம். இந்தியா உள்ளிட்ட பல நாடுகளில் நதிகள் மூலமே, நன்னீர் பெறுகின்றன. ஆனால், சவுதி அரேபியா உள்ளிட்ட 17 நாடுகளில் நதிகளே கிடையாது. அந்நாடுகளில் நன்னீர் தட்டுப்பாடு இருப்பதும் எல்லோருக்கும் தெரிந்த ஒன்றுதான்.

இந்தோனேசியாவின் மேற்கு ஜாவாவில் அமைந்துள்ள சிட்டாரம் நதிதான் உலகிலேயே, மிகவும் மாசடைந்த நதியாக உள்ளது. மேலும், நதிகள் பற்றிய கூடுதல் தகவல்கள் தெரிந்துகொள்ள வீடியோவை கிளிக் செய்யவும்.

உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம். News 18 தமிழ் : வாட்ஸ் அப் சேனலை ஃபாலோ செய்யுங்கள்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 46, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்...
  • First Published :
விளம்பரம்
விளம்பரம்